தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-10-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-10-2023) | Morning Headlines | Thanthi TV

தந்தி டிவி
• மோசமாக இருந்த நிதி நிலைமையை சரி செய்து, மகளிர் உரிமை தொகை திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி இருக்கிறோம்... முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்... • சென்னை அருகே பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே கட்சி கொடிக்கம்பம் அமைக்க இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு...... நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைப்பு.... பாஜகவினர் மீது தடியடி... குண்டுக் கட்டாக கைது செய்த போலீசார்.... • அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சிக் கொடியை ஏற்ற விடாமல், தமிழக அரசு பழி வாங்குவதாக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் கண்டனம்... போலீசாரின் அராஜகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிப்பு... • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'க‌கன்யான்' திட்டத்தின் முதல் கட்ட சோதனை இன்று நடைபெறுகிறது... ஆள் இல்லா மாதிரி கலனை தரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு அனுப்பி, பாதுகாப்பாக பூமிக்கு திருப்பி இறக்கப்படும்... • காசா முழுவதும் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்... நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன... • காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்... 7 குழந்தைகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல்... • விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 148 புள்ளி 5 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு... ஆயிரம் கோடியை வசூல் எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு... • பெங்களூரு மைதானத்தில் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் ரசிகர்... பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பக் கூடாது என காவலர் கூறியதால் ஆவேசம்...

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''