தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2025) | 6 AM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• ஆடு, மாடுகள் மாநாட்டை தொடர்ந்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி மரங்கள் மாநாடு... நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு... • வரும் 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்... • மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த கூடாது... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.... • போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் சகோதரரிடம் ஒப்படைப்பு... எஃப் ஐஆரில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இறந்த‌தாகவும், இறப்பு சான்றிதழில் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் இறந்த‌தாகவும் குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை.... • ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா.... ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறார் ரவீந்திர ஜடேஜா....

BREAKING || மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || ஓய்ந்தது பிரசாரம்... புதுச்சேரியை ஆளப்போவது யார்? டிக் அடிக்க ரெடியாகும் மக்கள்

Election | Nomination |வேட்புமனுக்கள் பரிசீலனை.. நிராகரிக்கப்பட்டது எத்தனை? - வெளியான முக்கிய தகவல்

Puducherry | Election | சரியாக மாலை 6 மணியுடன்.. ஓய்ந்தது பிரசாரம்..சஸ்பென்ஸுடன் புதுச்சேரி

SIR || Vote || "இதுல இருக்கிறவங்க மட்டும்தான் Vote போட முடியும்" - வெளியானது மெகா லிஸ்ட்..