தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.07.2025) | 6AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை... • தெலுங்கானா மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36ஆக அதிகரிப்பு... • கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்த விவகாரம்... உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறிய கருத்தால் சர்ச்சை... • "முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம்" முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... • வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான் என்று அமெரிக்க‌ அதிபர் டிரம்ப் கருத்து... • இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, 2வது போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..