தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.07.2025) | 6 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையில், 58 ரூபாய் 50 காசுகளை குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்... • போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் உள்ளதாக அறிக்கை... • இன்று முதல் சோதனை முறையில், ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டம்.. • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் சென்னையிலும் ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் உணவு விநியோகிக்கப்படாது... • தனது “Captain Cool“ என்ற பட்டத்தை வர்த்தக சின்னமாக பதிவு செய்ய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி திட்டம்...

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு