தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடரில் டேபிள் டாப்பர்களுக்குள் இன்று யுத்தம்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோத உள்ளன. ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தில் இருக்கும் இந்த அணிகள் மோதும் போட்டி, ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"