தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-12-2023)

தந்தி டிவி
• நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது...எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து... • மண்டல் ஆணைய பரிந்துரை அமல்படுத்தியபோது பெரியார் தான் காரணம் என அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்...வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து... • காஷ்மீர் குறித்த விவாதத்தின் போது பெரியார..கருத்தை முன்வைத்து பேசிய தி.மு.க. எம்பி அப்துல்லா கூறிய கருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்...மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா எதிர்ப்பு... கூச்சலால் பரபரப்பு.. • மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 17 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள் வழங்கப்பட்டுள்ளது...தமிழ்நாடு அரசு அறிவிப்பு... • மழை வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற சிறப்பு முகாம்...கொரோனா காலத்தில் நிவாரணம் வழங்க பின்பற்றிய முறைப்படி, மழை வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்... • மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் நகல்களைப் பெற இணையதளம்...உயர்கல்வி துறை உருவாக்கம்... • சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்கும்...மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு தாலுகா வாரியாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...

BREAKING || TN Election2026 | உச்சகட்ட பரபரப்பில் விஜய் திடீர் கடிதம்

ECI | PM Modi | Kharge | பிரதமர் குறித்து கமெண்ட் கார்கேவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்

BREAKING || மெயின் பிரச்சனைக்கு தீர்வு? - மத்திய அரசு அதிரடி ஆக்‌ஷன்

Breaking | TN Police | ECI | களமிறங்கிய 1.5 லட்சம் போலீசார்; குவிக்கப்பட்ட துணை ராணுவம்

ECI | High Court | நாளை தேர்தல் ECI -க்கு எதிரான வழக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்