தற்போதைய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் பதவிகள்... உடனடியாக நிரப்ப தேர்வு பயிற்சியாளர்கள் கோரிக்கை

தந்தி டிவி

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் வரிசையாக நடைபெற உள்ள நிலையில், முடிவுகளை உடனடியாக வெளியிடுவதற்கும் வசதியாக டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர். டிஎன்பிஎஸ்சியில் 8 உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தேர்வு பணிகளில் காலதாமதம் ஏற்படக்கூடும் என்றும்

டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்