தற்போதைய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வு... தாமதமாக வந்த நான்கு பேர் தடுத்து நிறுத்திய காவலர்கள் - ஏமாற்றமடைந்த மாணவர்கள்

தந்தி டிவி

சென்னை ஆயிரம் விளக்கில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 A தேர்வெழுத தாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு தேர்வு அறைக்குள் வரவேண்டும்... தேர்வர்கள் அறைக்குச் சென்றவுடன் கதவுகள் மூடப்பட்ட நிலையில் 4 பேர் தாமதமாக வந்ததால் அவர்களை காவலர்கள் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்