தற்போதைய செய்திகள்

"டிஎன்பிஎஸ்சியை பலிகடா ஆக்குகின்றனர்".. "பயிற்சி மையங்களுக்குள் போட்டி" - டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பகீர் குற்றச்சாட்டு

தந்தி டிவி
• போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குவதாக, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டியுள்ளார். • குரூப் 4 தேர் முடிவுகள் வெளியான நிலையில், குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் தேர்வானதாக தகவல் வெளியானது. • இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் , சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போலி விளம்பரங்களை தேடும் பயிற்சி மையங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், பயிற்சி மையங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளால் டிஎன்பிஎஸ்சி பலிகடா ஆக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி