போலீஸ் ஸ்டேஷனை அதிர வைத்தசூர்யாதேவி "இனி வாய் சவடால் பேசுவ..?" - தூக்கி உள்ளே வைத்த "காக்கீஸ்"
தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காவல் துறையினரை தரக்குறைவாக பேசிய சமூக வலைதள பிரபலம் சூர்யா தேவியை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளிய சம்பவத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...