பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளியிடம் காணொலி மூலம் சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.