தற்போதைய செய்திகள்

டிஎன்பிஎல் டி20.. இன்று 2 அணிகள் மோதல்- வெற்றி யாருக்கு?

தந்தி டிவி

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் 11வது லீக் போட்டியில் சேப்பாக் மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதவுள்ளன. கடந்த போட்டியில் கோவையிடம் தோல்வி அடைந்த சேப்பாக், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்க உள்ளது. இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் திருச்சி-கோவை அணிகள் மோதவுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்