தற்போதைய செய்திகள்

சட்டென்று மாறிய வானிலை... சரசரவென அடித்து துவைத்த மழை...

தந்தி டிவி
• வரும் 20-ஆம் தேதி வரை சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. • அதன்படி, நேற்று அதிகாலை மிதமான மழையாக பெய்யத் தொடங்கி மாநகரம் முழுவதும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. • இந்நிலையில், இன்று அதிகாலையும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. • குறிப்பாக, அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், காமராஜர் சாலை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, ஆர்.கே.சாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்