தற்போதைய செய்திகள்

"பட்ஜெட்டில் எங்களுக்கான அறிவிப்புகள் இல்லை" - சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

தந்தி டிவி
• தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லாததை கண்டித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. • இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். • அதேசமயம் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட, சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். • இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 3 கட்டங்களாக போராட்டம் நடத்தி முதலமைச்சருக்கு மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்