தற்போதைய செய்திகள்

சட்டசபையில் புயலை கிளப்பிய சென்னை குளத்தில் 5 பேர் மரணித்த சம்பவம் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

தந்தி டிவி
• சென்னை நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு • சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு • உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை • தீர்த்தவாரி நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - ஜி.கே.மணி • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - தளி ராமச்சந்திரன்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்