தற்போதைய செய்திகள்

டி.எம். செளந்தரராஜன் 100 நினைவஞ்சலி நிகழ்ச்சி - ஏராளமான ரசிகர்கள் பங்கேற்பு

தந்தி டிவி

டி.எம். செளந்தரராஜன் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை மியூசிக் அகாடமியில் டி.எம்.எஸ். நூறு நினைவஞ்சலி விழா நடைபெற்றது. திரைப்பட நடிகர் சித்ரா லட்சுமணன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், பாடல் ஆசிரியர் செங்குட்டுவன் பங்கேற்று, டி.எம். செளந்தரராஜன் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது எம்.ஜி.ஆர், டி.எம். செளந்தரராஜனுக்காக காத்திருந்து தனது படத்தில் பாட வைத்ததாக குறிப்பிட்டார். பின்னர் டி.எம். செளந்தரராஜன் பாடிய பாடல்களின் கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான டி.எம். செளந்தரராஜன் ரசிகர்கள் பங்கேற்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்