தற்போதைய செய்திகள்

5 கோடீஸ்வரர்களை வெடித்து சிதறவிட்ட டைட்டன் பயங்கரம்.. யார் காரணம்? -களத்தில் இறங்கிய அமெரிக்கா, கனடா

தந்தி டிவி

டைட்டானிக் கப்பலின் மிச்சங்களை பார்வையிட, சுற்றுலா சென்ற டைட்டன் நீர் மூழ்கி கப்பல் விபத்திற்குள்ளானது. இதில் அந்தக் கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது? யார் காரணம்? என்பது போன்ற தகவல்களை கண்டறிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதேபோல், அமெரிக்க கடலோர காவல்படையும், இந்த விபத்து தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்