தற்போதைய செய்திகள்

உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் - ஆரூரா.. தியாகேசா.. விண்ணை பிளந்த கோஷம்.. 1.30 மணி நேரம் முன்னதாகவே நிலைக்கு வந்த தேர்

தந்தி டிவி
• உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். • காலை ஏழரை மணி அளவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகை எம்.பி. எம்.செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், திருவாரூர் எஸ்.பி டி.பி.சுரேஷ்குமார் , நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். • 350 டன் எடை கொண்ட இந்த தேரை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்