தற்போதைய செய்திகள்

திருவாரூர் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகே அழகு தான்.. கண்ணில் ஒற்றிக்கொண்ட பக்தர்கள்.. "ஆரூரா.. தியாகேசா..'' - விண்ணதிர முழக்கம்

தந்தி டிவி
• கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் • ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித்தேர்... • அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடி • அசைந்தாடி வீதிகளில் வலம் வரும் 300 டன் எடை கொண்ட பிரம்மாண்ட தேர்... • "ஆரூரா... தியாகேசா...'' - விண்ணதிர பக்தி முழக்கங்கள் எழுப்பும் பக்தர்கள் • ஆழித்தேர் அசைந்தாடும் அழகைக் காண ஆர்வத்துடன் கூடியுள்ள பக்தர்கள்... • ஆழித் தேரோட்டத்தால் திருவிழாக்கோலம் பூண்ட திருவாரூர் வீதிகள்... • விநாயகர், முருகன், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் - ஒரே நாளில் பவனி வரும் 5 தேர் • விநாயகர், முருகன், தியாகராஜர், அம்பாள், சண்டிகேசுவரர் - ஒரே நாளில் 5 தேரோட்டங்கள் • 4 வீதிகளிலும் நடைபெறும் தேரோட்டம் - பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்