தற்போதைய செய்திகள்

ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை அருகே ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்தனர் கருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் மற்றும் ரமேஷ் ஆகியோர் ஏரி அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி சென்றுள்ளனர். • அப்போது ஆடு ஒன்று ஏரியில் சிக்கி கொண்டதால் அதனை காப்பாற்ற இருவரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர். • இருவரும் எதிர்பாராதவிதமாக மீன்பிடி வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • ஏரியில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்