தற்போதைய செய்திகள்

தி. மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: 7-வது முக்கிய குற்றவாளியை அசாமில் அமுக்கி புடித்த போலீஸ்

தந்தி டிவி
• திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். • கடந்த மாதம் 12ஆம் தேதி நான்கு ஏ டி எம் மையங்களில் 75 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். • இந்தசம்பவத்தின் தலைவன் முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத், குதரத்பாஷா, அப்சர்உசேன், மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். • இந்த நிலையில் மற்றொரு குற்றவாளி சீராஜூதின் ராஜஸ்தானிலும், ஏழாவது நபராக அரியானா மாநிலத்தை சேர்ந்த வாஹித் என்ற குற்றவாளியை அசாம் மாநிலம் சராய்தியோ மாவட்டம் அருகேயும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். • அவர்களை திருவண்ணாமலை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்