தற்போதைய செய்திகள்

கேபிள் வயரில் பாய்ந்த மின்சாரம்... துணி காய வைக்கும் போது பெண் பலி

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் வரதாபுரம் கிராமத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவர் மனைவி கீர்த்தனா. • இவர் சனிக்கிழமை மாலை துணி துவைத்து விட்டு அதனை காய வைப்பதற்காக கொடியில் போட்டுள்ளார். • அப்போது கேபிள் டிவி ஒயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே கீர்த்தனா உயிரிழந்தார். • இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் போலீசார், கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். • இத்தகைய கோர சம்பவம் நடைபெற்றதற்கு அரசு கேபிள் ஆபரேட்டர் வெங்கடேசனின் அலட்சியமே என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்