தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளியின் மகனை தாக்கி, குடும்பத்தை நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துனர்...வைரலாக வீடியோ

தந்தி டிவி

திருப்பூரில் மாற்றுத்திறனாளியின் மகனை தாக்கிய அரசு பேருந்து நடத்துநரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. 80 சதவீத பார்வை குறைபாடு உடைய சத்யராஜ், இலவச பேருந்து பயண அட்டை மூலம் தனது மனைவி மற்றும் மகனுடன் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். மகளிருக்கான இலவச பேருந்தில் பயணித்ததால் மனைவிக்கு கட்டணம் இல்லாத நிலையில், தனக்கு துணையாக வரும் மகனுக்கு டிக்கெட் எடுக்க அவர் மறுத்துள்ளார். இதனால் நடத்துநருக்கும் சத்யராஜூக்கும் தகராறு ஏற்படவே, சத்யராஜின் மகனை நடத்துநர் முத்துக்குமார் தாக்கியுள்ளார். இந்நிலையில், நடத்துனர் முத்துக்குமாரை திருப்பூர் போக்குவரத்து பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி