தற்போதைய செய்திகள்

கோவில் திருவிழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் தகராறு - பயங்கர மோதலில் திமுக நிர்வாகிகள்

தந்தி டிவி
• திருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பான விவகாரத்தில், திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. • பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. • திருவிழாவிற்காக கோவில் வளாகம் சுற்றி அனைத்து கட்சியினருக்கும் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். • அப்போது, இடம் தேர்வு செய்த விவகாரத்தில், திமுக பிரமுகர் நந்தகுமாரும், பெருமாநல்லூர் ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு