தற்போதைய செய்திகள்

வேலை பார்த்த கடையிலேயே கைவரிசை... சிக்கிய 30 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் - சிசிடிவியில் வசமாக சிக்கிய ஊழியர்கள்

தந்தி டிவி
• அவிநாசி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்த நிலையில், பிரபாகரன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் இவரது கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். • இந்நிலையில், கடையில் உள்ள சிகரெட் பண்டல்களை தினமும் சரிபார்க்கும் போது எண்ணிக்கை குறைந்து காணப்படுவதை கண்டு கருப்பையா சந்தேகமடைந்துள்ளார். • இதையடுத்து, கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, கடைஊழியர்களான பிரபாகரன் மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. • இதையடுத்து, இருவர் மீதும் கருப்பையா போலீசில் புகாரித்த நிலையில், இருவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். • விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்