தற்போதைய செய்திகள்

கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் - மடக்கி பிடித்த போலீசார்

தந்தி டிவி
• திருப்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா போதை நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். • பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒரு நபர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். • அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த நபர் போலீசாரையும் கத்தியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. • மடக்கி பிடித்த போது அசாருதீன் என்ற அந்த நபர் தன்னை தானே கத்தியால் கிழித்து கொண்டதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்