தற்போதைய செய்திகள்

இணையதள குற்றங்கள் குறித்து மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு..!

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டத்தில், போக்குவரத்து விதிகள், இணையதள குற்றங்கள் குறித்து சினிமா மீம்ஸ்கள் மூலம் மாவட்ட காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். • நாட்டில் நடக்கும் அனைத்து சம்பவங்களும், சமூக ஊடகங்களில் மீம்ஸ் எனப்படும் கேலி சித்திரம் வழியாக டிரெண்ட் ஆகி வருகின்றன. • இன்றைய டிஜிட்டல் உலகில் காலத்திற்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொண்ட திருப்பூர் மாவட்ட காவல்துறை, தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்களில் மீம்ஸ்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். • குறிப்பாக, தலைக்கவசம் அணிவதன் அவசியம், வங்கி ஓடிபி மற்றும் கடவுச்சொல்லை பாதுகாப்பது, பெண்கள் பாதுகாப்பு, பண மோசடி, இணையவழி குற்றங்கள் போன்றவை குறித்து மீம்ஸ்களை உருவாக்கி திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் களமிறங்கி உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்