தற்போதைய செய்திகள்

செய்தியாளருக்கு தகவல் தந்த இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் - திருப்பூரில் பரபரப்பு | Thiruppur

தந்தி டிவி
• பல்லடத்தில், சாலையில் நடந்த பிரச்னை குறித்து செய்தியாளருக்கு தகவல் கொடுத்த இளைஞரை, போலீசார் சரமாரியாக தாக்கினர். • மாணிக்கபுரம் சாலை பிரிவு அருகே, தகராறு ஏற்பட்டது குறித்து அந்த வழியாக நடந்து சென்ற முத்து வளவன் என்பவர், செய்தியாளருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. • இதனால் ஆத்திரமடைந்த போலீசார், முத்து வளவனை கடுமையாக தாக்கியதுடன், பேருந்து நிலையம் அருகே அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. • உடல் முழுக்க ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர், தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்