தற்போதைய செய்திகள்

குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்... விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் - சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கி தருமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. • 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்க சொல்வதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. • இதனிடையே அங்கு கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யமால் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்