தற்போதைய செய்திகள்

குழந்தைகளுடன் நின்ற நரிக்குறவர்களை ஏற்றாமல் சென்ற பேருந்து.. போதையில் நடுரோட்டில் ரகளை செய்த தம்பதி - திருப்பத்தூரில் பரபரப்பு

தந்தி டிவி
• வாணியம்பாடி அருகே நரிக்குறவரின தம்பதியை பேருந்தில் ஏற்றாமல் சென்றதால், சாலையின் குறுக்கே கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். • திருப்பத்தூர் மாவட்டம், செட்டியப்பனூர் பேருந்து நிலையத்தில் நரிக்குறவரின தம்பதி 3 குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தனர். • அந்த வழியாக சென்ற பேருந்து, அவர்களை ஏற்றாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. • போதையில் இருந்த அந்த தம்பதி, இதனால் ஆத்திரமடைந்து சாலையின் குறுக்கே கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். • இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களிடம் சமாதானம் பேசி பணம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்