தற்போதைய செய்திகள்

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்.. திமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பு

தந்தி டிவி
• திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் திமுக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு உருவானது. • பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். • அப்போது, வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஜெயசுந்தரேசனின் மகன் வேல்முருகன் என்பவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் என்பவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • டெண்டர் எடுப்பதில் பிரச்சனை இருந்து வந்தததாக கூறப்படும் நிலையில், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்