தற்போதைய செய்திகள்

"என்னது ! திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அரை மணி நேரம் தானா !"...பக்தர்களுக்கு குட் நியூஸ்...

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால்,நேரடி தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல், ஆந்திரா, தெலங்கானாவில் சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதனால், பக்தர்கள் விரைவாக ஏழுமலையானை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்