தற்போதைய செய்திகள்

ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தந்தி டிவி
• திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்றது. • நான்கு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் இரண்டாம் நாளில், மூலவர் கிருஷ்ணர் அலங்காரத்தில் பாமா ருக்மணி சமேதராக எழுந்தருளி புஷ்கரணியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்