தற்போதைய செய்திகள்

வாயை பிளக்க வைத்த திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை.. இத்தனை கோடியா..? தேவஸ்தானம் வெளியிட்ட ரிப்போர்ட்

தந்தி டிவி
• திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2022 - 2023ம் ஆண்டிற்கான உண்டியல் வருமானமாக ஆயிரத்து 520 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • கடந்த மார்ச் மாதம் வரை மொத்தம் ஆயிரத்து 520 கோடியே 29 லட்ச ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. • இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் சுமார் 4 ஆயிரத்து 411 கோடியே 68 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பட்ஜெட்டுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR