தற்போதைய செய்திகள்

காலில் கவரை கட்டி கஞ்சா கடத்தல் - திருப்பதி ஊழியரின் துணிகரம் - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி
• திருப்பதி மலையில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளது. • இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் கங்காதரம் என்பரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. • கங்காதரம் தன்னுடைய காலில் கஞ்சா பொட்டலங்களை வைத்து அதன் மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை சுற்றி கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. • திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருக்கும் மண்டபத்தில் கங்காதரம் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்