தற்போதைய செய்திகள்

ஆற்று மணலை தின்ற பசுமாடு

தந்தி டிவி
• திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசுமாடு தின்ற சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. • லட்சுமிபுரம் சர்க்கிள் பகுதியில் மணலை தின்ற பசுவை பலர் வியப்புடன் பார்த்து சென்றனர். • புல், வைக்கோல், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை உண்ணும் பசுமாடு உடலில் தாது சத்துக்கள் குறைந்தால் எப்போதாவது மணல் சாப்பிடும் என்று மாடு வளர்ப்பவர்கள் தெரிவித்தனர். • ஆனால் அது உண்மையா என தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி