தற்போதைய செய்திகள்

திருப்பதியில் 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சியளித்த மலையப்ப சாமி - பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்

தந்தி டிவி
• திருப்பதியில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரில் பவனி வந்த மலையப்ப சாமி • ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சி அளித்தார் • 30 அடி உயர தங்கத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றனர் • மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ஆரத்தி எடுத்து மலையப்ப சாமியை தரிசனம் செய்தனர் • திருமலை வசந்த மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS