தற்போதைய செய்திகள்

ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு - துணை பொது மேலாளர் பணியிடை நீக்கம்

தந்தி டிவி
• திருநெல்வேலி ஆவின் பால் நிறுவனத்தில் நடந்த முறைகேடு காரணமாக, துணை பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். • ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில், தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். • அதில், பொது மேலாளராக இருந்த ஸ்ரீரங்கதுரை என்பவர் பல்வேறு முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டது. • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தணிக்கை குழு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். • அதன்பேரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனத்துக்கு துணை பொது மேலாளராக மாற்றப்பட்ட ஸ்ரீரங்கதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்