தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் டூ சென்னை - செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் | Senthur Express

தந்தி டிவி
• திருச்செந்தூர் - சென்னை இடையே முதன் முதலாக மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம், அமலுக்கு வந்தது. • 18 பெட்டிகள் அடங்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், 8.10 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்றது. • இதையொட்டி, ரயில்வே வளர்ச்சி துறை சார்பில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

TVK Vijay | "நான் அஜித் ரசிகை தான்.. ஆனா விஜய் கொள்கை பிடிச்சிருக்கு.." ஸ்பாட்டில் திரண்ட கூட்டம்!

TVK Vijay | சட்டென்று நின்ற விஜய் கார்.. பின்னால் ஓடி வந்த பாதிரியார்

TVK Campaign | விஜய்க்காக கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் - கடைசிநேரத்தில் திடீரென வெளியான தகவல்

#BREAKING || Gold Rate Today | ஜம்ப் ஆன தங்கம் விலை - நாளுக்கு நாள் ஷாக் கொடுக்கும் நிலவரம்

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை