தற்போதைய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு RBI அபராதம் விதித்த விவகாரம்! - மத்திய அரசு வெளியிட்ட புது தகவல்

தந்தி டிவி
• வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெரும் நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில், பதிவு செய்து மத்திய அரசிடம் உரிமம் பெற வேண்டும். • கடந்த 2019ம் ஆண்டு முதல், திருப்பதி தேவஸ்தானத்தின் எஃப்.சி.ஆர்.ஏ உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. • எனினும் பக்தர்கள் மூலம் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக வந்த நிலையில், உரிமத்தை புதுப்பிக்காததால் வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாத நிலை தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டது. • இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, தேவஸ்தானத்திற்கு ரிசர்வ் வங்கி பத்து கோடி ரூபாய் அபராதம் விதித்தது. • பின்னர் அபராதத் தொகை 3 கோடிய 29 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது. • இத்தகைய சூழலில், தேவஸ்தானம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால், 2025ம் ஆண்டு வரை எஃப்.சி.ஆர் ஏ உரிமத்தை மத்திய அரசு புதுப்பித்து உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்