தற்போதைய செய்திகள்

மழைக்கு புளிய மரம் அடியில் ஒதுங்கிய இளைஞர் இடி தாக்கி துடிதுடித்து பலி - கணவன், மனைவிக்கும் நேர்ந்த துயரம்

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இடி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். • வரகுப்பட்டு கிராமத்தில் வயல்வெளிக்கு சென்றிருந்த அஞ்சலி என்பவர் இடித்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • இதேபோல், திண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி நீலா ஆகியோர் இடி தாக்கி காயமடைந்த நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • மேலும், பூதேரி பகுதியில் இடி விழுந்து தென்னை மரம் தீப்பற்றி எரிய விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்