தற்போதைய செய்திகள்

'என் பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது' ... இனிமே NO டிக்டாக்.. அதிரடி காட்டிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

தந்தி டிவி
• கனடாவில் அரசு அதிகாரிகளின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. • மிஸ்ஸிசாகாவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக கூறியுள்ளார். • இதே போன்று, கனட மக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும், தங்களது சுய பாதுகாப்புக்காக டிக்டாக் செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவித்துள்ளார். • அதே நேரத்தில், எந்த வித காரணங்களும் கூறாமல் கனட அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்