தற்போதைய செய்திகள்

மீண்டும் இறுகிய கட்டுப்பாடுகள்.. கொரோனா டெஸ்ட் கட்டாயம்.. வெளியானது வழிகாட்டு நெறிமுறைகள்..!

தந்தி டிவி

டெல்லியில் பி.எஃப்.7 திரிபு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் 24 சதவீத மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மற்றவர்களும் விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பி.எஃப்.7 திரிபு டெல்லியில் கண்டறியப்படவில்லை என்பதால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்