தற்போதைய செய்திகள்

இது புதுசா இருக்கே..! - "வா பதிலடிதான், உனக்கு சம்பவம் இருக்கு" - சீண்டலோடு ரிலீஸ் ஆனது 'கேங்ஸ்டா' லிரிக்

தந்தி டிவி

அஜித்குமாரின் துணிவு படத்தின் 3வது பாடலின் வரிகள் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், I AM GANGSTA என்ற தலைப்பில் பாடல் வரிகளை துணிவு படக்குழு வெளியிட்டுள்ளது. குறிப்பாக "ஊருக்குள்ள மொத்த பயபுள்ள எதிர்த்து நிக்கட்டும், I AM GANSTA" போன்ற வரிகள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் வரும் 25ம் தேதி வெளியாகிறது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி