தற்போதைய செய்திகள்

'துணிவு' படத்திற்கு கிடைத்த சான்றிதழ்...நீக்கப்பட்ட ட்ரெண்டிங் வார்த்தைகள் - மாற்றப்பட்டது ஏன் ?

தந்தி டிவி

அஜித்குமாரின் துணிவு திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தணிக்கையின் முடிவில் ஏராளமான கெட்ட வார்த்தைகள் MUTE செய்யப்பட்டுள்ளதோடு, குழந்தையை துன்புறுத்தும் காட்சி சுருக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

படத்தில் வடக்கன்ஸ் என்று இடம்பெற்ற வசனம் மாற்றப்பட்டதோடு, காசேதான் கடவுளடா பாடலில் இடம்பெற்ற 'காந்திக்கும்' என்ற வார்த்தை MUTE செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக படம் இரண்டு மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்