தற்போதைய செய்திகள்

சேஸிங்கில் காரை பிடித்த கர்நாடக போலீஸை கடத்தல் கும்பல் தரதரவென இழுத்து சென்ற த்ரில்லிங் காட்சிகள்

தந்தி டிவி

கர்நாடகா காரில் கடத்தி செல்லப்பட்ட 85 லட்சம் ரூபாய் பணத்தை சினிமா பட பாணியில் துரத்தி சென்று போலீசார் பறிமுதல் செய்தனர். ஹாவேரி மாவட்ட எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்,அவ்வழியாக வந்த காரை சோதனையிட முயன்றனர். அப்பொழுது கார் நிற்காமல் சென்றதால் அதை போலீசார் பின் தொடர்ந்தனர். சினிமா பட பாணியில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை பின் தொடர்ந்த போலீசார், ஒரு கட்டத்தில் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரை சோதனையிட்டதில் 85 லட்சம் ரூபாய் பணக்கட்டுகள் இருப்பது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 4 பேரை கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்