தற்போதைய செய்திகள்

தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சல்.. வாங்க வந்தவர்களை வளைத்து பிடித்த போலீஸ்

தந்தி டிவி

துபாயிலிருந்து பார்சலில் கடத்தப்பட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவின், கொச்சியில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சலை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், பார்சலுக்குள் 6 கிலோ தங்கம் மறைத்து வைத்து கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பார்சலை எடுக்க வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்