தற்போதைய செய்திகள்

இன்னும் மூன்று மணி நேரத்தில்...விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

தந்தி டிவி

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தின் முதல் பாடலின் முன்னோட்டம் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகவுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷனஸ், படத்தின் புதிய போஸ்டருடன் இணைத்து இதனை அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்