தற்போதைய செய்திகள்

ஒரு மணி நேரத்தில் கருகிய மூன்று கோடி கஞ்சா : தீவைத்து அழித்த நெல்லை போலீஸ்

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகே 3 கோடியே 26 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருளை போலீசார் பாதுகாப்பாக அழித்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில், கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் இருந்து ஆயிரத்து 300 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை பாப்பாங்குளம் பொத்தையடியில் உள்ள அசெப்டிக் சிஸ்டம்ஸ் பயோமெடிக்கல் வேஸ்ட் ஆலையில், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் எரித்து அழித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்