காமராஜர் பிரதமராவதை திமுக தடுத்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவறாக பிரசாரம் செய்வதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்.